தகவலறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தலைமை நீதிபதி அலுவலகம்: உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாகக் கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இருந்தபோது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி அவரது அலுவலகம் தொடர்பாகத் தகவல் கேட்டு எஸ்.சி.அகர்வால் என்பவர் மனு அளித்திருந்தார்.