உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதிக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தேயை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக சரத் அரவிந்த் பாப்தேயை நியமிக்க குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து வந்த தஹில் ரமானி ராஜினாமா செய்ததை அடுத்து, தற்போது உயர்நீதிமன்றப் பொறுப்புத் தலைமை நீதிபதியாக வினித் கோத்தாரி இருந்து வருகிறார்.
அயோத்தி வழக்கில் தீர்ப்பு வழங்குவதற்காக நீதிபதிகளுடன் விவாதிக்க உள்ளதால் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் வெளிநாட்டுச் சுற்றுப் பயணத்தை ரத்து செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி தஹில் ரமானியின் பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஏற்றுக் கொண்டுள்ளார்.
இந்திய பறவையின் தனித்து விடப்பட்ட சிறகென தூரத்தில் விழுந்து கிடக்கிறது வடகிழக்கு மாநிலங்கள். அதில் ஒன்று காமரூபம் என அன்றைய தினம் அழைக்கப்பட்டது, இப்போது அது அஸ்ஸாம். ...
© 2022 Mantaro Network Private Limited.