சிதம்பரம் : ஆயிரங்கால் மண்டபத்தில் திருமணம் நடைபெற்றதால் சர்ச்சை
சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலின் ஆயிரங்கால் மண்டபத்தில் விதிகளை மீறி நடைபெற்ற திருமணம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அமலாக்கத் துறையிடம் சரண் அடைய விருப்பம் தெரிவித்து, ப.சிதம்பரம் தாக்கல் செய்த மனு மீதான உத்தரவை டெல்லி சிறப்பு நீதிமன்றம் இன்று பிறப்பிக்க உள்ளது.
ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரத்தின் சிபிஐ காவலை செப்டம்பர் 5ஆம் தேதி வரை நீட்டித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிதம்பரம் அருகே உள்ள அண்ணாமலை நகர் பகுதியில், கடந்த 21 ம் தேதி பிரபல ரவுடி கோழி பாண்டியன் நாட்டு வெடிகுண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார்
5 நாட்கள் சி.பி.ஐ. காவல் முடிந்து ப.சிதம்பரம் இன்று தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுகிறார்.
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைதான முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தை, 26ஆம் தேதி வரை காவலில் எடுத்து விசாரிக்க சிபிஐக்கு டெல்லி சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
சிதம்பரத்தில் பிரபல ரவுடி கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகளைப் பிடிக்க 4 தனிப்படைகளை அமைத்துக் காவல்துறையினர் தேடிவருகின்றனர்.
ப.சிதம்பரத்துக்கு முன்ஜாமீன் மறுக்கப்பட்டது முதல் அவர் கைதுசெய்யப்பட்டது வரையான நிகழ்வுகளைப் பார்க்கலாம்...
சிதம்பரத்தில் வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் பிரபல ரவுடி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், 4 தனிப்படைகள் அமைத்து காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
ஐ.என்.எஸ்., மீடியா முறைகேடு தொடர்பாக, சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் இல்லத்தில் சிபிஐ நோட்டீஸ் ஒட்டி உள்ளனர்.
© 2022 Mantaro Network Private Limited.