Tag: #ChennaiPolice

காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனை

சென்னை கீழ்ப்பாக்கம் மற்றும் சைதாப்பேட்டை பகுதிகளின் காவல் ஆய்வாளர்கள் வீடுகளில், லஞ்ச ஒழிப்புத்துறை மேற்கொண்ட சோதனையில் முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.  

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கிற்கு ரூ.500 அபராதம்!

முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கிற்கு ரூ.500 அபராதம்!

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதால் முன்னாள் கிரிக்கெட் வீரர் ராபின் சிங்கிற்கு சென்னை போலீசார் 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது !!!

சென்னையைச் சேர்ந்த பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் கைது !!!

சென்னை பேசின் பிரிட்ஜ் பகுதியை சேர்ந்த பிரபல ரவுடியான ஆற்காடு சுரேஷ், மீது கொலை உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist