தீர்மானம் நிறைவேற்றப்பட்டது!
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தீர்மானிக்கும் A - B விண்ணப்பங்களில் கையெழுத்திடும் அதிகாரம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளரை தீர்மானிக்கும் A - B விண்ணப்பங்களில் கையெழுத்திடும் அதிகாரம், அவைத்தலைவர் தமிழ் மகன் உசேனுக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சென்னையில் அண்ணாசாலை மற்றும் கத்திட்ரல் சாலை சந்திப்பில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. காலை, மாலை நேரங்களில் அண்ணாசாலை, நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலை ...
தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட 19 மொழிகளில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி மக்கள் மனதில் இடம் பிடித்த வாணி ஜெயராம் சென்னை நுங்கம்பாக்கம் இல்லத்தில் காலமானார்.கலைவாணி ...
சென்னை திருவொற்றியூர் எண்ணூர் விரைவு சாலையில் இரவு கடையை மூடும் நேரத்தில் சிக்கன் ரைஸ் கேட்டு, பாஸ்ஃபுட் உரிமையாளரிடம் மாநகராட்சி ஊழியர் தகராறில் ஈடுபட்டார். அப்பர் சாமி ...
சென்னை அடுத்த திருமுல்லைவாயில், எட்டியம்மன் நகரில் வசித்து வருபவர்கள் பெயிண்டர் ஜான் ஜெபராஜ் - தமிழரசி தம்பதி. கடந்த 2014ஆம் ஆண்டு அக்டோபர் மாதம், அந்த தம்பதிக்கு ...
சென்னை கொடுங்கையூர் மீனாம்பாள் சாலை சந்திப்பில் இரண்டு இருசக்கர வாகனங்களில் புள்ளிங்கோ 6 பேர் அதிவேகமாக வந்துள்ளனர். அலப்பறை கொடுத்தபடி வந்தவர்களை அங்கு சோதனையில் ஈடுபட்ட கொடுங்கையூர் ...
சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள செவ்வந்தி இல்லத்தில் எதிர்க்கட்சித் தலைவரை சந்தித்த என்.ஆர்.தனபாலன், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், அதிமுகவுக்கு தங்களது முழு ஆதரவை தெரிவித்துக் கொண்டார். ...
அரசு நிலத்தை ஆக்கிரமித்து வீடுகள் கட்டியுள்ளவர்களிடம் 10 மடங்கு மின் கட்டணம் வசூலிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், திருமுல்லைவாயிலில் அரசு ...
சமீபத்தில் சென்னை மெரினா கடற்கரையில் மாநிலக் கல்லூரி மாணவர்கள் மோதிக் கொண்ட காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்தியது. மூன்றாம் ஆண்டு மாணவரான சுனில் என்பவரது புகைப்படத்தை, மாஃபிங் செய்து ...
சென்னை, மாதவரம் பகுதியில் திருமணம் முடிந்த கையோடு மணமகளை ரேக்ளா வண்டியில் அழைத்து சென்ற மணமகனுக்கு பொதுமக்கள் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர். வடபெரும்பாக்கம் செட்டிமேடு பகுதியை சேர்ந்த இளைஞர் ...
© 2022 Mantaro Network Private Limited.