தி.மு.க அனைத்து கட்சி கூட்டத்திற்கு எங்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை -கமல்ஹாசன்
கஜா புயல் பாதிப்பை, தேசிய பேரிடர் இல்லை என்று மத்திய அரசு கூறுவது வருத்தமாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கஜா புயல் பாதிப்பை, தேசிய பேரிடர் இல்லை என்று மத்திய அரசு கூறுவது வருத்தமாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
சிலை கடத்தல் தொடர்பான வழக்குகளை சி.பி.ஐ.க்கு மாற்றி பிறப்பிக்கப்பட்ட உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், இன்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்குகிறது.
சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 75 ரூபாய் 62 காசுகளாகவும், டீசல் 71 ரூபாய் 52 காசுகளாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
கஜா புயல் பாதிப்பு குறித்து ஆய்வு மேற்கொண்ட மத்தியக் குழு, சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை இன்று சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளனர்.
சிங்கப்பூர் மற்றும் இலங்கையில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்தி வரப்பட்ட 63 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னை - கொன்னூர் நெடுஞ்சாலையில் இரும்பு கழிவுகளால் உருவாக்கப்பட்ட கலைசிற்பங்கள் கொண்ட பூங்கா பொதுமக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக சென்னை குடிநீர் ஆதார ஏரிகள் அனைத்தும் வேகமாக உயர்ந்து வருகின்றன.
கஜா புயல் பாதித்த பகுதிகளை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மத்திய குழு இன்று தமிழகம் வருகிறது.
கஜா புயலால் பாடப் புத்தகங்களை இழந்த கல்லூரி மாணவர்களுக்கு புதிய புத்தகங்கள் வழங்க தயாராக உள்ளதாக ஆனந்தம் என்ற தொண்டு நிறுவனம் அறிவித்துள்ளது.
சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு 80 ரூபாய் 26 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு 76 ரூபாய் 19 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.