சென்னை மக்களுக்கு தடையின்றி குடிநீர் கிடைக்க ஏற்பாடு
சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.
சென்னையில் குடிநீர் தட்டுபாட்டை போக்க தேவையான நடவடிக்கைகளை குடிநீர் வாரியம் மேற்கொண்டுள்ளது.
சென்னை அண்ணாநகரில் தொடர் முகமூடி கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையிலிருந்து சென்னைக்கு கடத்தி வரப்பட்ட 50 லட்ச ரூபாய் மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்த அதிகாரிகள் 7 பேரை கைது செய்தனர்
சென்னை அம்பத்தூரில் சிக்னல் கோளாறு காரணமாக மின்சார ரயில் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டது
சென்னை அம்பத்தூரில் பட்டப்பகலில் மர்ம நபர் ஒருவர் உயர்ரக சைக்கிளை திருடி செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.
சென்னை மாநகராட்சி அலுவலகத்தில் உள்ள ரிப்பன் மாளிகையில் வாக்கு எண்ணிக்கையின் போது பின்பற்றப்பட வேண்டிய நடைமுறைகள் குறித்து, தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தவறான தகவல்களை வெளியிட்டதாக கூறி சென்னையில் உள்ள தமிழ் நாளிதழின் அலுவலகம் முன்பு தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நீர்நிலைகள், நீர்வழித் தடங்களை பாதுகாப்பது குறித்து தலைமை செயலாளர் தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை அடையாறில் செயல்பட்டு வரும் குமாரராஜா முத்தையா பள்ளியில் கூடுதல் கட்டடம் கட்ட சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சிக்குபட்ட பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் 200 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.