ஸ்ரீரங்கம் கோயில் அறங்காவலர் ஸ்ரீனிவாசன் எழுதிய நூல் வெளியீடு
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறங்காவலர் ஸ்ரீனிவாசன் எழுதிய Preserving Antiquity for Posterity என்ற நூலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் அறங்காவலர் ஸ்ரீனிவாசன் எழுதிய Preserving Antiquity for Posterity என்ற நூலை குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு வெளியிட்டார்.
சென்னையில் ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி வீடு உட்பட பல இடங்களில் கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னையில் போக்குவரத்து காவல்துறையினரை தாக்கிய இருவர் கைது செய்யப்பட்டனர்.
ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் கொண்டு வரப்பட்ட குடிநீரை, சுத்திகரிப்பு நிலையத்துக்கு அனுப்பும் பணியை ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.
சென்னையில் மக்கும் குப்பையிலிருந்து ஆயிரத்து 73 மெட்ரிக் டன் இயற்கை உரம் தயாரிக்கபட்டு விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கு விற்பனை செய்யப்பட்டது.
சென்னையின் தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசால், ரயில்கள் மூலம் ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு தினமும் 1 கோடி லிட்டர் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.
வேலூரில் இருந்து வெள்ளிக்கிழமை முதல் ரயில்கள் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்படும் என உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 40 ரூபாய் உயர்ந்துள்ளது. அதே சமயம், வெள்ளி விலை கிலோவுக்கு 100 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு குடிநீர் கொண்டு வருவதற்கான முதற்கட்ட சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.
© 2022 Mantaro Network Private Limited.