ஏ.டி.எம். இயந்திரத்தில் ஸ்கிம்மர் கருவி பொருத்தம்
சென்னையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடும் வெளிநாட்டு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னையில் ஏ.டி.எம். இயந்திரங்களில் ஸ்கிம்மர் கருவி பொருத்தி பணம் திருடும் வெளிநாட்டு கும்பலை காவல்துறை கைது செய்துள்ளனர்.
சென்னையில் நகை பணத்தை கொள்ளையடித்த முன்னாள் ஹாக்கி வீரரை காவல்துறையினர் சுற்றி வளைத்து கைது செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில், கடத்தப்பட்ட சிறுமியை 10 மணி நேரத்தில் மீட்டு, சிறுமியை கடத்திய பணிப்பெண் மற்றும் அவரது காதலனை காவல்துறையினர் கைது செய்தனர்.
இன்றைக்கு உணவு விடுதிகளில் ஒருவேளைக்கான தரமான உணவு உண்ண வேண்டுமென்றால் குறைந்தது 150 ரூபாய் ஆகும் என்பது அனைவருக்கும் தெரியும்.
சென்னையில் இடி, மின்னலுடன் கொட்டித் தீர்த்த மழையால், குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இந்த மழையால் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என்பதால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 104 ரூபாய் குறைந்து 26 ஆயிரத்து 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து 2 வயது குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ரயில்வே காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்
சென்னையில் நடைபெற்ற வேத கணித தேர்வில் பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு ஒரு மணி நேரத்தில் 61 ஆயிரத்து 930 கணித சமன்பாடுகளுக்கு தீர்வு கண்டு உலக ...
சென்னை அம்பத்தூரை அடுத்த கொரட்டூர் ஏரியில், அரசுடன் இணைந்த தன்னார்வலர்கள், இரண்டு பெரிய மண் திட்டுக்கள் அமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையின் பழைய அடையாளங்களில் ஒன்றாக இருக்கிறது பிராட்வே பகுதியில் அமைந்துள்ள மஸ்கான் சாவடி புறாச்சந்தை. செல்லபிராணிகளுக்கென்று உள்ள இந்த சந்தை பற்றிய சிறிய தொகுப்பினை தற்போது காணலாம்.
© 2022 Mantaro Network Private Limited.