வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் விடிய விடிய மழை
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
வெப்பச்சலனம் காரணமாக சென்னையில் கிண்டி, அசோக் நகர், ஈக்காட்டுத்தாங்கல், நுங்கம்பாக்கம், கோடம்பாக்கம், வடபழனி, வளசரவாக்கம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் விடிய விடிய மழை பெய்து வருகிறது.
சென்னை மாவட்டத்தின் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி துறை சார்பில் மாற்று திறனுடைய மாணவர்களுக்கான மருத்துவ மதிப்பீடு முகாம் நடைபெற்றது.
சென்னையில் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டதை அடுத்து, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையிலிருந்து ரெயில் மூலம் சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்ல திட்டமிடப்பட்டது.
சென்னை வில்லிவாக்கத்தில் பழைய பொருட்கள் கிடங்கில் தீவிபத்து ஏற்பட்ட நிலையில், தீயணைப்புத் துறையினர் பல மணி நேரம் போராடித் தீயைக் கட்டுப்படுத்தினர்.
சென்னையில் செல்போன் பறிப்பில் ஈடுபட்ட இளம் காதல் ஜோடியை, காவல்துறையினர் கைது செய்துள்ளனர்..
30 அடி ஆழ கிணற்றில் தவறிவிழுந்த பெண்ணை காப்பாற்றிய தீயணைப்புத் துறையினருக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றது.
சென்னையில் தொழிலதிபரைக் கடத்தி வைத்துக்கொண்டு மிரட்டி 20 லட்ச ரூபாய் பணம் கேட்ட மர்ம நபர்களை காவல்துறையினர் 48 மணி நேரத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
காலி செய்துவிட்ட வீட்டில் இருந்து 150 நகை கொள்ளை போய்விட்டதாக ஹோமியோபதி மருத்துவர் அளித்துள்ள புகாரால் காவல் துறையினர் குழப்பமடைந்துள்ளனர்
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 408 ரூபாய் குறைந்து 28 ஆயிரத்து 608 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னையில், தோஷம் கழிப்பதாகக் கூறி, 4 சவரன் நகையை கொள்ளையடிக்க முயன்ற போலி சாமியார்களை விரட்டி பிடித்த காவல்துறையினர், அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
© 2022 Mantaro Network Private Limited.