போக்குவரத்து விதிமீறல்கள் மூலமாக ரூ.62 லட்சம் அபராதத்தொகை வசூல்!
போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களின் வழக்குகள் நிலுவையில் இருந்த நிலையில் தற்போது அவ்வழக்குகள் விசாரிக்கப்பட்டு வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 21,175 வழக்குகள் இருந்துள்ளன. அவற்றிற்கெல்லாம் தீர்வு காணப்பட்டு ...