ஆக்கிரமிக்குள்ளான ரெட்டேரி! துரைமுருகன் அவர்களே! நீர்வளத்துறைனு ஒன்னு இருக்கு தெரியுங்களா?
சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலத்தில் 700 ஏக்கர் பரப்பில் ரெட்டேரி அமைந்துள்ளது. நீர்வளத்துறைக்கு சொந்தமானதுதான் இந்த ஏரி. ஆனால் அரசின் அலட்சியப் போக்கினால் யார்யாரோ வந்து ஆக்கிரமிப்பு ...