“வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடினேன்” என்ற வள்ளலார் பிறந்த ஊரிலேயே இப்படி நடக்கலாமா?
பயிரை அறுவடை செய்யும் வரை இரண்டு மாதங்கள் காத்திருக்க முடியாதா??? என்று NLCக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. நெய்வேலியில் நெற்பயிரை புல்டோசர் கொண்டு அழித்தது ...