சென்னையில் மண்டல வாரியாக கொரோனா பாதிப்பு!
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 64 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
வல்லுநர்களின் ஆலோசனை அடிப்படையில் பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதாக தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 58 ஆயிரத்தை தாண்டியது.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 55 ஆயிரத்தை கடந்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நள்ளிரவு முதல், விடிய விடிய கனமழை வெளுத்து வாங்கியது.
சென்னையில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில், குணமடைந்தோர் எண்ணிக்கை 50 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
சென்னை வந்துள்ள 7 பேர் கொண்ட மத்திய குழுவினர், சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டனர்.
சென்னையை சேர்ந்த காவலர் ஒருவர் கடந்த 23 ஆண்டுகளாக சைக்கிளில் மட்டுமே பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் குறித்த சிறப்பு செய்தி தொகுப்பை தற்போது காணலாம்..
17 நாட்களுக்கு பிறகு சென்னை தி.நகர், பாண்டிபஜாரில் ஜவுளி கடைகள், நகைக்கடைகள் திறக்கப்பட்டுள்ளன.
சென்னையில் இன்றுடன் முழு ஊரடங்கு முடியும் நிலையில், திங்கட்கிழமை முதல் மறு உத்தரவு வரும் வரை கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.