செங்கல்பட்டு மருத்துவமனையில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரச் சீர்கேடு!
செங்கல்பட்டு அரசு மருத்துவமனை வளாகத்தில் தரம் பிரிக்கப்படாமல் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால், சுகாதாரச் சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அச்சம் நிலவுகிறது. மருத்துவமனைகளில் சேரும் மருத்துவக் ...