எம்.ஜி. இராமச்சந்திரனாகிய நான்…! தமிழகத்தின் முதல்வராக புரட்சித் தலைவர் பதவியேற்ற நாள் இன்று!
தமிழ்நாட்டின் கடைகோடி மக்கள் வரை உச்சரித்த மூன்று எழுத்து புரட்சித் தலைவர் “எம்.ஜி.ஆர்” என்கிற மூன்றெழுத்து. தன் நடிப்பினாலும், கள செயல்பாட்டினாலும் மக்கள் மனதைக் கவர்ந்தவர் புரட்சித் ...