பிரிட்டன் மன்னரானார் 3ஆம் சார்லஸ்.. மன்னரானாலும் எந்தவித அதிகாரமும் கிடையாது..ஏன்?
இங்கிலாந்து அரசியலமைப்பினை நாம் எடுத்துக்கொண்டால் உலகில் உள்ள பல்வேறு நாடுகளின் அரசியலைமைப்பிற்கு அதுதான் தாய் ஆகும். இந்தியாவின் அரசியலமைப்பிற்கும் இது பொருந்தும். இதனை “பாராளுமன்ற அரசியலைமைப்பின் தாய்” ...