Tag: Chandrayaan 2

சந்திரயான்- 2 தோல்வியால் ஆதித்யா செயற்கைக்கோள் பணிகள் தாமதம் -முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான்- 2 தோல்வியால் ஆதித்யா செயற்கைக்கோள் பணிகள் தாமதம் -முன்னாள் இஸ்ரோ தலைவர் மயில்சாமி அண்ணாதுரை

சந்திரயான் - 2 தோல்வியால், சூரியனை ஆராயும் ஆதித்யா செயற்கைக்கோளின் பணிகள் தாமதமாகியுள்ளதாக விண்வெளி ஆராய்ச்சியாளர் மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

சந்திரயான் 2 திட்டத்துக்கு ரூ. 603 கோடி செலவு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சந்திரயான் 2 திட்டத்துக்கு ரூ. 603 கோடி செலவு: மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங்

சந்திரயான் 2 விண்கலத்தின் ஆர்பிட்டர் நிலவை 7 ஆண்டுகள் சுற்றி வரும் என மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.

நிலவின் தரை பகுதியில் மின்காந்த துகள்கள்: இஸ்ரோ

நிலவின் தரை பகுதியில் மின்காந்த துகள்கள்: இஸ்ரோ

நிலவின் தரை பகுதியில் மின்காந்த துகள்கள் இருப்பதை, சந்திரயான் - 2 விண்கலத்தின், ஆர்பிட்டர் கண்டுபிடித்துள்ளதாக, 'இஸ்ரோ' தெரிவித்துள்ளது.

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டரில் நிகழ்ந்த தவறு குறித்து ஆராய தேசிய அளவில் குழு அமைப்பு:இஸ்ரோ தலைவர்

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டரில் நிகழ்ந்த தவறு குறித்து ஆராய தேசிய அளவில் குழு அமைப்பு:இஸ்ரோ தலைவர்

சந்திரயான் 2 விண்கலத்தின் லேண்டரில் நிகழ்ந்த தவறு குறித்து, தேசிய அளவிலான குழு ஆராய்ந்து வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

சந்திராயன்-2 பின்னடைவை கேலி செய்த பாகிஸ்தான் அமைச்சர்

சந்திராயன்-2 பின்னடைவை கேலி செய்த பாகிஸ்தான் அமைச்சர்

சந்திரயான் குறித்து பாகிஸ்தான் அமைச்சர் ஃபவாத் ஹுசைன் செளத்திரியின் கருத்துக்கு இந்திய இணைய வாசிகள் தக்க பதிலடி கொடுத்தனர்.

சந்திரயான் 2 திட்டம் 95% வெற்றி; இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திரயான் 2 திட்டம் 95% வெற்றி; இஸ்ரோ விஞ்ஞானிகள்

சந்திரயான் 2 விண்கலம், 5 சதவீதம் மட்டுமே பின்னடைவை சந்தித்திருப்பதாகவும், 95 சதவீதம் வெற்றி தான் என்றும் இஸ்ரோ விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சந்திரயான் 2 விண்கலத்திருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர். இனி என்ன நடக்கும்….?

சந்திரயான் 2 விண்கலத்திருந்து வெற்றிகரமாக பிரிந்த விக்ரம் லேண்டர். இனி என்ன நடக்கும்….?

சந்திரயான் 2 விண்கலத்தின் லாண்டர் பகுதியானது அதன் ஆர்பிட்டரில் இருந்து இன்று தனியாகப் பிரிந்துள்ளது.

Page 1 of 3 1 2 3

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist