101 வகை பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு மத்திய அரசு தடை!!
சுய சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
சுய சார்பு இந்தியா திட்டத்தை ஊக்குவிக்கும் விதமாக, 101 வகையான பாதுகாப்பு தளவாடங்கள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்படுவதாக, மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்கள் அனைவரையும் தாயகம் அழைத்து வரப்படுவார்கள் என சென்னை உயர்நீதிமன்றத்தில் மத்திய அரசு உத்தரவாதம் அளித்துள்ளது.
தமிழகத்துக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி இழப்பீட்டுத் தொகை12 ஆயிரத்து 305 கோடி ரூபாயை மத்திய அரசு விடுவித்துள்ளது.
கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் மாநிலங்களுக்கு 2 கோடி முகக்கவசங்கள் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
என்எல்சி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதியுதவி வழங்க மத்திய அரசுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்துள்ளார்.
தமிழக மக்களும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக்கழகமும் மத்திய அரசுக்கு எப்போதும் துணை நிற்கும் என, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்களின் விடுப்பை முறைப்படுத்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு கோரிய வழக்கில், மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பரிசோதனை மேற்கொள்ளும் தனியார் ஆய்வகங்கள், கட்டணத்தை குறைக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.
கொரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக நாடு தழுவிய ஊரடங்கை ஜூன் 15 ஆம் தேதி வரை நீட்டிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
© 2022 Mantaro Network Private Limited.