Tag: Central Government

உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தல்

கொரோனாவால் உயிரிழப்பவர்களின் சடலங்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டு முறைகளை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகளுக்கு மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

வெளிநாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்

வெளிநாட்டு நிறுவனங்களின் கொரோனா தடுப்பூசிகளுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல்

கொரோனா தடுப்பு மருந்துகளான ஃபைசர், மாடர்னா தடுப்பூசிகளை அவசர கால பயன்பாட்டிற்கு ஓரிரு நாட்களில் மத்திய அரசு அனுமதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

"கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும்" – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

"கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும்" – முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

கொரோனா தடுப்பூசியை மத்திய அரசே கொள்முதல் செய்து வழங்கவேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேட்டு கொண்டுள்ளார்

ஆக்சிஜன் இறக்குமதிக்கு 3 மாதங்களுக்கு வரி விலக்கு

ஆக்சிஜன் இறக்குமதிக்கு 3 மாதங்களுக்கு வரி விலக்கு

இறக்குமதி செய்யப்படும் ஆக்சிஜன் தயாரிப்பு தொடர்பான பொருட்களுக்கு அடிப்படை சுங்க வரி மற்றும் சுகாதார வரியில் இருந்து 3 மாதங்களுக்கு விலக்கு அளிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

”மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” – மத்திய அரசு

”மாநில அரசுகளுக்கு கொரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்” – மத்திய அரசு

"மத்திய அரசு கொள்முதல் செய்யும் கொரோனா தடுப்பூசிகள், மாநிலங்களுக்கு இலவசமாக வழங்கப்படும்" - மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – எல். முருகன்

மத்திய, மாநில அரசுகளின் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுகிறார்! – எல். முருகன்

மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வரும் திட்டங்களையே, தனது வாக்குறுதிகளாக கூறி, ஸ்டாலின் மக்களை ஏமாற்றுவதாக, பாஜக மாநிலத் தலைவர் எல். முருகன் விமர்சித்துள்ளார். 

Page 2 of 21 1 2 3 21

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist