மத்திய அரசுடனான மோதலை தொடர்ந்து ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல் ராஜினாமா
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய அரசுடனான மோதல் அதிகரித்ததை தொடர்ந்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் உர்ஜித் பட்டேல், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
மத்திய இணையமைச்சராக இருக்கும் பொன்.ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடியிடம் சென்று மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கூறுவாரா என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ...
சட்டமன்றம், நாடாளுமன்றத்தில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளார்.
உண்மையான பிரச்சனைகளை புறந்தள்ளிவிட்டு மத்திய பாஜக அரசு மக்களை ஏமாற்றி வருவதாக தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பாரூக் அப்துல்லா குற்றம்சாட்டியுள்ளார்.
ஜி.எஸ்.டி. ஆண்டுக் கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை மத்திய அரசு மேலும் 3 மாதங்களுக்கு நீட்டித்துள்ளது.
காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமாக செயல்பட, முழுநேர தலைவரை நியமிக்க வலியுறுத்தி, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.
மேகதாது விவகாரம் தொடர்பாக வரும் 14-ம் தேதி புதுச்சேரி சட்டப்பேரவை கூட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நான்கரை ஆண்டுகளுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டுக்கு வரும் என மத்திய சுகாதாரத் துறை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் தெரிவித்துள்ளது.
விண்ணப்பித்த 4 மணி நேரத்தில், பான்கார்டு பெறும் வசதி இந்த ஆண்டு முதல் துவக்கப்பட உள்ளதாகவும், தொழில் துவங்குவோருக்கும், வருமான வரி செலுத்துவோருக்கும் ஏதுவாக, வரி செலுத்தும் ...
மாற்று வரி மற்றும் ட்விடெண்ட் விநியோக வரியால் நிறுவனங்கள் பின்வாங்கியதை அடுத்து சிறப்பு பொருளாதார மண்டல கொள்கையை மறுஆய்வு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.