மத்திய கூட்டுறவு வங்கியில் ரூ.3 கோடி அளவிற்கு பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள்
திருவாரூரில் மத்திய கூட்டுறவு வங்கியில் சுமார் 3 கோடி ரூபாய் அளவிற்கு பண மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் மற்றும் உறவினர்கள் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.

© 2022 Mantaro Network Private Limited.