புதிய ரயில் பாதை – மத்திய பட்ஜெட்டில் ரூ.58 கோடி நிதி ஒதுக்கீடு !
சென்னையை ஒட்டியுள்ள ஆவடி, ஸ்ரீ பெரும்புதூர் மற்றும் கூடுவாஞ்சேரி பகுதிகளில் கடந்த 10 ஆண்டில் தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் அதிகரித்துள்ளன. எனவே, அங்கு சாலை, குடிநீர் வசதிகள், ...