செல்போன் பயன்பாட்டாளர்களே உஷார்… ஸ்மார்ட் போனால் ஏற்படும் முதுகுவலி பாதிப்பு.. அளவுக்கு மிஞ்சினால் செல்போனும் உயிர்குடிக்கும்..!
சோறு இல்லன்னாக்கூட இருந்துடலாம்.... ஆனா, செல்போன் இல்லன்னா செத்துருலாம்போல இருக்குன்னு மிகைப்படுத்திச் சொன்னாலும் கூட, அதில் உண்மை இல்லாமல் இல்லை. நம் அன்றாட வாழ்வில் அத்தியாவசியப் பொருளாகிப் ...