Tag: Celebration

பாஜக கூட்டணி அமோக வெற்றி: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

பாஜக கூட்டணி அமோக வெற்றி: பாஜக தொண்டர்கள் கொண்டாட்டம்

நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, அக்கட்சி தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஈஸ்டர் திருநாளையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

 சிலுவையில் அறையப்படும் இயேசு கிறிஸ்து பின்னர் மூன்றாம் தினம் உயிர்த்தெழும் நாள் ஈஸ்டர் திருநாளாக உலகம் முழுவதும் இன்று  கொண்டாடப்படுகிறது

களைக்கட்டியது திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்

களைக்கட்டியது திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம்

திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித் தேரோட்ட விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

ஹோலி பண்டிகை: மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

ஹோலி பண்டிகை: மேளதாளங்களுடன் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட இளைஞர்கள்

ஹோலி பண்டிகையையொட்டி இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வண்ணப்பொடிகளை தூவி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

தர்மபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் –  கூட்டணி கட்சியினர்  கொண்டாட்டம்

தர்மபுரி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் – கூட்டணி கட்சியினர் கொண்டாட்டம்

தர்மபுரி தொகுதி வேட்பாளராக அன்புமணி ராமதாஸ் பெயர் அறிவிக்கப்பட்டதையடுத்து அப்பகுதியில், அதிமுக கூட்டணி கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

மகளிர் தினத்தையொட்டி, அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்

மகளிர் தினத்தையொட்டி, அதிமுக சார்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்

உலக மகளிர் தினத்தையொட்டி அதிமுக தலைமை அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது

இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டாடிய   சமத்துவ பொங்கல்

இந்து – இஸ்லாமியர்கள் இணைந்து கொண்டாடிய சமத்துவ பொங்கல்

சிவகங்கை அருகே இந்து-இஸ்லாமியர் ஒற்றுமையை வளர்க்கும் விதமாக, கொண்டாடப்பட்ட சமத்துவ பொங்கல் விழாவில் 200-க்கும் மேற்பட்ட பானைகளில் அப்பகுதி பெண்கள் பொங்கலிட்டு மகிழ்ந்தனர்.

Page 3 of 5 1 2 3 4 5

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist