நிதி வசூல் மையத்தில் 1 லட்சம் ரூபாய் கொள்ளை: சிசிடிவி உதவியுடன் கொள்ளையன் கைது
ஈரோட்டில் தனியார் நிதி வசூல் மையத்தின் பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளை அடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...
ஈரோட்டில் தனியார் நிதி வசூல் மையத்தின் பீரோவில் இருந்த, 1 லட்சம் ரூபாய் ரொக்கம் மற்றும் மடிக்கணினிகளை கொள்ளை அடித்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்...
மதுரை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில், தொடர் இருசக்கர வாகன திருட்டில் ஈடுபட்ட கொள்ளையனை கண்காணித்து மடக்கிபிடித்த காவல்துறைக்கு வழக்கறிஞர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் சாலை நடுவே நான்கு புலிகள் நடந்து செல்லும் காணொலிக் காட்சிகள் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில், எட்ஜ் பாஸ்ட் என்ற அதிநவீன சிசிடிவி கேமராவை ரயில்வே காவல் துறை கண்காணிப்பாளர் தொடங்கி வைத்தார்.
பழனியில் குற்றங்களை தடுக்க, முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விரைவில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய சிசிடிவி கேமராக்கள் கோயம்பேடு பேருந்துநிலையத்தில் பொருத்தப்படும் என வடக்கு மண்டல கூடுதல் ஆணையர் தினகரன் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை சிசிடிவி கேமராக்களை பராமரிப்பு தினமாக கடைபிடிக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் தீவிரவாத தாக்குதல் அச்சுறுத்தல் உள்ளதாக எச்சரிக்கை விடுத்தநிலையில், திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது.
சிவகங்கை அருகே துப்பாக்கியால் நாயை சுட்டுக்கொல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
சென்னை ராயபுரம், திருவொற்றியூர் சரகத்தில், இரண்டாயிரத்து 620 கண்காணிப்பு கேமராக்கள் இயக்கத்தை, மாநகர காவல் ஆணையர் ஏ.கே விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.
© 2022 Mantaro Network Private Limited.