ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மாற்றியது ஏன்? -ராகுல் கேள்வி
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
ரஃபேல் விவகாரத்தில் சிபிஐ இயக்குநரை இரவோடு இரவாக மத்திய அரசு மாற்றியது ஏன் என்று, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
சிபிஐயின் புதிய இயக்குநரை தேர்வு செய்ய பிரதமர் மோடி தலைமையில் உயர்நிலைக்குழு வரும் 24ஆம் தேதி டெல்லியில் கூடுகிறது.
சிபிஐ அமைப்புக்கு அளிக்கப்பட்டிருந்த விசாரணைக்கான பொது அனுமதியை சத்தீஸ்கர் மாநில காங்கிரஸ் அரசு திரும்பப் பெற்றுள்ளது.
பதவி நீக்க நடவடிக்கை எதிர்த்து சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை உச்சநீதிமன்றம் இன்று வழங்குகிறது.
சிபிஐ விசாரணையை கண்டு பயமில்லை என்றும் அகிலேஷ் யாதவுக்கு அளித்த ஆதரவு தொடரும் எனவும் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி தெரிவித்துள்ளார்.
நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பது உள்ளிட்ட காரணங்களுக்காக நாட்டில் உள்ள அனைத்து கணினிகளையும் கண்காணிக்கும் அதிகாரத்தை 10 அமைப்புகளின்கீழ் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.
ஏர்செல் மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்ய விதிக்கப்பட்டுள்ள இடைக்கால தடையை நீட்டித்து டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சிபிஐ, ரிசர்வ் வங்கி, தேர்தல் ஆணையம் மீதான பாஜக அரசின் தலையீட்டை தடுக்க எதிர்க்கட்சிகள் ஒருமனதாக தீர்மானித்திருப்பதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
தொழிலதிபர் விஜய் மல்லையாவை நாடு கடத்தக்கோரும் வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட உள்ளது.
தன்னை கொன்று விடுவார்கள் என்பதால் தான், தான் நாடு திரும்பவில்லை என வங்கி மோசடியில் ஈடுபட்ட வைர வியாபாரி நிரவ் மோடி தெரிவித்துள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.