குழந்தைகள் விற்பனை வழக்கு: சிபிசிஐடி விசாரணை தொடக்கம்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் பச்சிளம் குழந்தைகள் விற்பனை செய்யப்பட்டது தொடர்பான வழக்கில் சிபிசிஐடி காவல்துறையினர் இன்று முதல் விசாரணையை தொடங்கினர்

© 2022 Mantaro Network Private Limited.