தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்
மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு நீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் கவலை
திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டாலும், காவிரி நீர் திறப்பு மெத்தனத்தாலும், விவசாயப் பணி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்பட்ட காவிரி நீர், பாலாறு வழியாக மேட்டூர் அணையை வந்தடைந்தது
காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது..
மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியைத் தாண்டியுள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து 45 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காவிரியில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது.
டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேட்டூர் அணையை திறந்து வைத்தார்.
கர்நாடக மாநிலத்தில் பருவ மழை அதிகமாக உள்ள காரணத்தினால், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.