Tag: Cauvery Water

தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி தண்ணீரை கர்நாடகா திறக்க ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீரை திறந்துவிட வேண்டும் என கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக்குழு அறிவுறுத்தல்

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதில் திமுக அரசு மெத்தனம்

கர்நாடகாவில் இருந்து காவிரி நீரை பெறுவதில் திமுக அரசு மெத்தனம்

மேட்டூர் அணையின் நீர் மட்டம் தொடர்ந்து சரிந்து வரும் நிலையில் அடுத்த 25 நாட்களுக்கு மட்டுமே குறுவை சாகுபடிக்கு நீர் கிடைக்கும் என்பதால் டெல்டா விவசாயிகள் கவலை

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சி இருக்கிறது! தண்ணீர், மின்சாரம் இல்லை!! – விவசாயிகள் வேதனை

திமுக ஆட்சியில் நிலவும் மின்வெட்டாலும், காவிரி நீர் திறப்பு மெத்தனத்தாலும், விவசாயப் பணி செய்ய முடியாமல் விவசாயிகள் வேதனை

மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் நீர் வரத்து குறைவு

மழைப் பொழிவு குறைந்ததால் காவிரியில் நீர் வரத்து குறைவு

காவிரி நீர்ப் பிடிப்புப் பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால் ஒகேனக்கலுக்கு வரும் நீரின் அளவு 9 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது..

முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

முக்கொம்புவிற்கு வரும் காவிரி நீரின் அளவு தொடர்ந்து அதிகரிப்பு

மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியைத் தாண்டியுள்ள நிலையில் அணையிலிருந்து வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடருந்து கனமழை

காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடருந்து கனமழை

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தமிழகத்திற்கு கர்நாடக அணைகளில் இருந்து 45 ஆயிரத்து 300 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழகத்திற்கு வரும் காவிரி நீரின் அளவு 17,000 கன அடியாக அதிகரிப்பு

தமிழகத்தில் காவிரியில் நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியில் இருந்து 17 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 117 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரி டெல்டா  பாசன வசதிக்காக கல்லணை நாளை திறப்பு

காவிரி டெல்டா பாசன வசதிக்காக கல்லணை நாளை திறப்பு

டெல்டா மாவட்ட பாசன விவசாயத்திற்காக கடந்த 13ம் தேதி தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் மேட்டூர் அணையை திறந்து வைத்தார். 

ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

ஒகேனக்கல்லுக்கு வரும் காவிரி நீரின் அளவு அதிகரிப்பு

கர்நாடக மாநிலத்தில் பருவ மழை அதிகமாக உள்ள காரணத்தினால், அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist