விருத்தாச்சலத்தில் கால்நடைகளுக்கான அலங்காரப் பொருட்களின் விற்பனை தீவிரம்
கடலூர் மாவட்டம் விருத்தாச்சலத்தில், மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கால்நடைகளுக்கான கயிறுகள், மணிகள் உள்ளிட்ட அலங்காரப் பொருட்களின் விற்பனை களைக் கட்டியது.

© 2022 Mantaro Network Private Limited.