விரைவில் கால்நடைகளுக்கு அம்மா ஆம்புலன்ஸ் சேவை
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 22 மாவட்டங்களில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், அம்மா ஆம்புலன்ஸ் சேவை விரைவில் தொடங்கப்படும் என அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசு செயல்படுத்தும் விலையில்லா கறவை பசுக்கள் வழங்கும் திட்டம் மற்றும் விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டத்தின் கீழ், 2018ம் ஆண்டில், பசுக்கள் மற்றும் ஆடுகள் வழங்கப்பட்டன.
வறட்சி காரணமாக கால்நடைகள் வியாபாரம் தேக்கம் அடைந்துள்ளதால் வியாபாரிகள் வேதனையடைந்துள்ளனர்
கால்நடைகளுக்கு கோமாரி நோய் பரவி வருவதாக எதிர்க்கட்சியினர் திட்டமிட்டு பொய்யான தகவலை பரப்பி வருவதாக, கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
© 2022 Mantaro Network Private Limited.