நீதிபதிகள் பற்றாக்குறை : 39.52 லட்சம் வழக்குகள் தேக்கம்
இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில் அதிகரித்து வரும் நீதிபதிகள் காலிபணியிடங்களால், 39 லட்சத்து 52 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. நாட்டில் மொத்தமுள்ள உயர்நீதிமன்றங்களுக்கு அங்கீகரிக்கப்பட்ட நீதிபதிகள் எண்ணிக்கை ...