Tag: Case

ஆணையர்,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரே கடத்தல் குற்றவாளிகளா??கண்டுபிடிக்குமா?? CBCID!!

ஆணையர்,ஆய்வாளர் உள்ளிட்ட காவல்துறையினரே கடத்தல் குற்றவாளிகளா??கண்டுபிடிக்குமா?? CBCID!!

தொழிலதிபரை கடத்தி சொத்தை அபகரித்த புகாரில் 10 பேர் மீது வழக்குப்பதிவு, அனைவரையும் கைதுசெய்து விசாரணையை தீவிரப்படுத்த சிபிசிஐடி திட்டம், திருமங்கலம் போலீசார் 6 பேர் உட்பட ...

ரூ.120 கோடி மோசடி :தயாரிப்பாளர் கருணாமூரத்தி மீது லைகா நிறுவனம் புகார்

ரூ.120 கோடி மோசடி :தயாரிப்பாளர் கருணாமூரத்தி மீது லைகா நிறுவனம் புகார்

ஐங்கரன் பட தயாரிப்பு நிறுவன உரிமையாளர் கருணாமூர்த்தி, 120 கோடி ரூபாய் மோசடி செய்துவிட்டதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் லைகா பட நிறுவனம் புகார் அளித்துள்ளது.

வேலு தங்கமணியின் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் சதீஷின் வீட்டில் தீ வைப்பு

வேலு தங்கமணியின் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் சதீஷின் வீட்டில் தீ வைப்பு

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர் வேலு தங்கமணியின் கொலை வழக்கில், சிறையில் இருக்கும் சதீஷின் வீடு மர்ம நபர்களால் தீ வைத்து எரிக்கப்பட்டது.

திண்டிவனம் ஏசி வெடிப்பில் திடீர் திருப்பம் : மூத்த மகனும் மருமகளும் கைது

திண்டிவனம் ஏசி வெடிப்பில் திடீர் திருப்பம் : மூத்த மகனும் மருமகளும் கைது

திண்டிவனத்தில் ஏசி இயந்திரம் வெடித்து 3 பேர் பலியானதாக கூறப்பட்ட வழக்கில், தாய்,தந்தை,சகோதரனை கொன்றதாக மூத்த மகனும் அவரது மனைவியும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ராகுலின் தேர்தல் வாக்குறுதியை எதிர்த்து வழக்கு

ராகுலின் தேர்தல் வாக்குறுதியை எதிர்த்து வழக்கு

தேசத் துரோக சட்டத்தை நீக்குவதாக காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி அளித்துள்ள நிலையில், இதை எதிர்த்து ராகுல்காந்தி மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நடிகர் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

நடிகர் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு

தயாரிப்பாளர் சங்க கட்டிடத்தின் பூட்டை உடைத்து உள்ளே செல்ல முயன்ற விவகாரத்தில், நடிகர் விஷால் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

Page 2 of 4 1 2 3 4

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist