Tag: Car accident

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து…  சிசிடிவி காட்சிகள்  வெளியீடு

குடிபோதையில் கார் ஓட்டி விபத்து… சிசிடிவி காட்சிகள் வெளியீடு

சேலத்தில் மதுபோதையில் காரை ஓட்டி விபத்தை ஏற்படுத்திய சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

புதுக்கோட்டை அருகே  புளியமரத்தில் கார் மோதி  விபத்து

புதுக்கோட்டை அருகே புளியமரத்தில் கார் மோதி விபத்து

பரம்பூரைச் சேர்ந்த வெங்கடேசன் கடந்த 8 ஆண்டுகளாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தனி உதவியாளராக பணியாற்றி வந்துள்ளார்.

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் மோதி விபத்து

நாமக்கல் மாவட்டம் புதுசத்திரம் அருகே சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதிய விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பெங்களூர்  தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- 5 பேர் பலி

பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் கார் விபத்து- 5 பேர் பலி

பெங்களூர் பலமனேர் தேசிய நெடுஞ்சாலையில் கார் ஒன்று தீப்பற்றிய எரிந்ததில் 3 சிறுவர்கள் உட்பட 5 பேர் தீயில் கருகி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து

புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து

புதுச்சேரியில் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய நபரை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து, காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பலி

தெலுங்கானா மாநிலம், மெட்சலில் கட்டுப்பாட்டை இழந்த கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகினர்

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் பலி

தெலங்கானா மாநிலம் கரீம் நகரை சேர்ந்த மல்லாராவ் தனது மனைவி, மகன், மருமகள், பேரக்குழந்தைகள் என 6 பேருடன் திருப்பதி மலைக்கு சுவாமி தரிசனத்திற்காக காரில் புறப்பட்டனர்.

தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழப்பு

திருச்சி மாவட்டம் முசிறியில் தனியார் பேருந்து மீது கார் மோதிய விபத்தில் இருவர் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியினரிடையே சோகத்தை ஏற்படுத்தியது.

கலாநிதியின் மகன் வேகமாக கார் ஒட்டி விபத்து- காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

கலாநிதியின் மகன் வேகமாக கார் ஒட்டி விபத்து- காவல் உதவி ஆய்வாளர் படுகாயம்

வட சென்னை மக்களவை தொகுதி திமுக வேட்பாளர் கலாநிதியின் மகன் ஓட்டிய கார் மோதி காவல் உதவி ஆய்வாளர் படுகாயமடைந்தார்.

Page 1 of 2 1 2

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Add New Playlist