ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் திட்டம் கைவிடப்படுவதாக தகவல்
ஆந்திர மாநிலத்தின் புதிய தலைநகர் அமராவதி திட்டத்திற்கு அம்மாநில அரசு பின்வாங்கியதால் உலக வங்கி கடனை ரத்து செய்துள்ளது. இதனால் அமராவதி திட்டம் கைவிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.