அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர்கள் வாக்கு சேகரிப்பு
சூலூர் சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கந்தசாமியை ஆதரித்து அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி மற்றும் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் கோவை இருகூர் சந்தையில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.