மூதாட்டி வயிற்றில் இருந்த நாலரை கிலோ புற்றுநோய் கட்டியை அகற்றி மருத்துவர்கள் சாதனை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியை சேர்ந்தவர் தேவி. இவருக்கு பல ஆண்டுகளாக வயிற்றில் வலி இருந்துள்ளது. இதனையடுத்து, பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டுள்ளார்.