கால்வாயில் கலந்த சாய நீர், களத்தில் இறங்கிய அதிமுக எம்எல்ஏ!
ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் கால்வாயில், சாயக் கழிவுகள் கலப்பதாக வந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
ஈரோட்டில் உள்ள காலிங்கராயன் கால்வாயில், சாயக் கழிவுகள் கலப்பதாக வந்த புகாரை அடுத்து, அப்பகுதியில் சட்டமன்ற உறுப்பினர் சிவசுப்பிரமணி அதிகாரிகளுடன் ஆய்வு செய்தார்.
உதகை அருகே தலைகுந்தா பகுதியில் 50 ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்த கால்வாயை தூர்வாரி தூய்மை படுத்தும் பணியில் மாவட்டம் நிர்வாகம் முழு வீச்சீல் இறங்கியுள்ளது.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மது போதையில் கழிவு நீர் கால்வாயில் விழுந்த நபரை தீயணைப்பு துறையினர் நீண்ட போரட்டத்திற்கு பிறகு மீட்டனர்..
© 2022 Mantaro Network Private Limited.