பேருந்தில் பயணச்சீட்டு எடுக்காதவர்களிடம் ரூ.16 லட்சம் அபராதம் வசூல்
சென்னை மாநகரப் பேருந்துகளில் பயணச் சீட்டு இல்லாமல் பயணம் செய்த சுமார் 10 ஆயிரம் பேரிடம் 16 லட்சம் ரூபாய் அபராதத் தொகையைப் போக்குவரத்துக் கழகம் வசூலித்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.