திண்டுக்கலில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக தயாராகும் காளைகள்
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
பொங்கல் பண்டிகை நெருங்கி வரும் நிலையில், திண்டுக்கல் மாவட்டம் பில்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு போட்டிக்காக காளைகளுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
தை பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டுக்கான காளைகளை வளர்த்துவருபவர்கள் தங்களுடைய காளைகளுக்கு பயிற்சி அளித்து வருகின்றனர்.
ஸ்பெயின் நாட்டில் மெடினாசெல்லி என்ற இடத்தில் பாரம்பரியமாகக் கொண்டாடப்படும் காளைகளின் கொம்புகளில் தீயிட்டு விரட்டும் விளையாட்டு நடைபெற்றது.
எடப்பாடி அருகே 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற எருதாட்டம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் மேல மைக்கல் பட்டியில் நடைபெற்ற ஜல்லிக்கட்டில், சீறிப்பாய்ந்த காளைகளை வீரர்கள் அடக்கியது பார்வையாளர்களை கவர்ந்தது.
திருவண்ணாமலை அருகே நடைபெற்ற காளை விடும் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.
பொங்கல் பண்டிகை என்றாலே நம் நினைவுக்கு வருவது காளைகளும், ஜல்லிக்கட்டு போட்டிகளும் தான். பொங்கலையொட்டி ஜல்லிக்கட்டு போட்டிகாக காளைகளை தயார்படுத்தும் பணியில் காளைகளின் உரிமையாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். ...
© 2022 Mantaro Network Private Limited.