பிரதமர் மோடியின் கனவு திட்டம், நிறைவேறுமா என சந்தேகம்!
மும்பை - அகமதாபாத் இடையிலான புல்லட் ரயில் பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துவதில் விவசாயிகள் காட்டிய எதிர்ப்பால் இத்திட்டத்திற்கான நிதியுதவியை ஜப்பான் அரசு நிறுத்தி வைத்துள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.