மத்திய பட்ஜெட் : துணை முதலமைச்சர் பாராட்டு
மத்திய பட்ஜெட், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட், மக்களுடைய எதிர்பார்ப்பை நிறைவு செய்வதோடு, எதிர்கால வளர்ச்சிக்கும் வித்திடும் வகையில் அமைந்துள்ளதாக துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
கல்வித்துறைக்கான புதிய கொள்கை விரைவில் கொண்டுவரப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது
மத்திய அரசின் பட்ஜெட்டில், இளைஞர்கள் திறன் மேம்பாட்டில் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளதாகவும், விரி குறைப்பின் மூலம், நடுத்தர மக்களின் வரிச்சுமை குறையும் என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மத்திய பட்ஜெட், நாட்டு மக்களின் எதிர்காலத்தை மேலும் வளப்படுத்தும் வகையில் உள்ளதாக, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டு தெரிவித்துள்ளார்.
எத்திசையும் புகழ் மணக்க எல்லோராலும் விரும்பப்படும் ஒரே மொழி தமிழ் மொழி என்று சொன்னால் அது மிகையாது. அப்படி புகழின் உச்சில் இருக்கும் தமிழ் மொழியின் ஆதிக்கம் ...
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் ஆதிச்சநல்லூரில் தொல்லியல்துறை சார்பில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதற்கு, தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 112 மாவட்டங்களில் புதிய மருத்துவமனைகள் தனியார் மற்று அரசு பங்களிப்புடன் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.