2020 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்பு மற்றும் நிபுணர்களின் கணிப்புகள் – செய்தி தொகுப்பு
வரும் பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. 2020 ஆம் ஆண்டின் பட்ஜெட்டில் மக்களின் எதிர்பார்ப்புகள் ,நிபுணர்களின் கணிப்புகள், என்னென்ன?