தென்னை மரங்களை தாக்கும் கரும்பூஞ்சை நோய் – விவசாயிகள் வேதனை
போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்
போச்சம்பள்ளி அருகே விளைநிலங்களில் உள்ள தென்னை மரங்களை கரும்பூஞ்சை நோய் தாக்கி உள்ளதால் விவசாயிகள் மற்றும் அதனை சார்ந்துள்ள தொழிலாளர்கள் பெரும் பாதிப்படைந்துள்ளனர்
"ஆம்போடெரிசின் -பி மருந்தை தமிழ்நாட்டிற்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்ய பிரதமர் நடவடிக்கை எடுக்கவேண்டும்" - எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி
தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சை நோய்க்கு போதுமான மருந்து கையிருப்பு இல்லை என அரசு தெரிவித்துவரும் நிலையில், மேலும் இருவர் உயிரிழந்த நிகழ்வு மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது
கருப்பு பூஞ்சை நோயை முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் சேர்க்கவேண்டும் என ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்
தமிழ்நாட்டில் கருப்பு பூஞ்சையால் இதுவரை 400 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயணபாபு தெரிவித்துள்ளார்.
கொரோனாவைப் போன்று கருப்பு பூஞ்சையும் பொதுமக்களை மிரட்டி வரும் நிலையில், தமிழ்நாடு அரசு விழித்துக்கொண்டு உயிர் பலியாவதை தடுக்க வேண்டும்
"கருப்பு பூஞ்சை நோய் சிகிச்சைக்கான ஆம்போடெரிசின் - பி மருந்து வருகிற திங்கட்கிழமை முதல் விநியோகிக்கப்படும்" - மத்திய அரசு
கொரோனாவிலிருந்து குணமடைந்த சர்க்கரை நோயாளிகள், அவர்களது உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கவில்லை எனில், கருப்பு பூஞ்சைத் தொற்று அபாயம் அதிகமாக இருக்கும்
புதுச்சேரியில் இதுவரை 20 பேர் கருப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்
கருப்பு பூஞ்சை பாதிப்பை கையாள்வது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது
© 2022 Mantaro Network Private Limited.