தமிழகம், புதுச்சேரியை மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்க்கிறது
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மற்றும் தமிழகத்தை, மத்திய அரசு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு பார்ப்பதாக புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.
தமிழக பாஜக நிர்வாகிகளுடன் பிரதமர் மோடி இன்று ஆலோசனை நடத்துகிறார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தியின் தொகுதியான ரேபரேலியில் பிரதமர் மோடி நாளை நலத்திட்டங்களை துவக்கி வைக்கவுள்ளார்.
சபரிமலை விவகாரத்தில், கேரளாவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு பாஜக அழைப்பு விடுத்துள்ளது.
விழுப்புரம்-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் 36 கோடி மதிப்பில் கட்டப்பட்ட ரயில்வே மேம்பாலம்.
2014 நாடாளுமன்றத் தேர்தலோடு ஒப்பிடும்போது, 5 மாநிலங்களில் நடைபெற்ற தேர்தலில் மிசோரமை தவிர்த்து, மற்ற 4 மாநிலங்களில் பா.ஜ.கவின் வாக்கு சதவீதம் கடுமையான சரிவைச் சந்தித்துள்ளது.
2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் மோடியும் வெல்ல மாட்டார், பாஜகவும் வெல்லாது என காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.
5 மாநிலங்களின் சட்டப்பேரவை தேர்தலில் ராஜஸ்தான் மற்றும் சட்டீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி முன்னிலை வகித்து வருகிறது. மத்திய பிரதேசத்தில் இரு கட்சிகள் இடையே கடும் போட்டி ...
மத்திய பிரதேசத்தில் பாரதிய ஜனதா கட்சி 4-வது முறையாக ஆட்சியை தொடரும் என்று அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவுகான் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
ராமர் கோயில் கட்டுவதை எதிர்த்தால் ஆட்சியை கவிழ்த்து விடுவேன் என்று பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.