தமிழக விவசாயிகள் பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் சந்திப்பு
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பாஜக தேசிய தலைவர் அமித் ஷாவுடன் நடைபெற்ற சந்திப்பு திருப்திகரமாக அமைந்ததாக விவசாய சங்க தலைவர் அய்யாக்கண்ணு தெரிவித்தார்.
பாஜக தேர்தல் அறிக்கையை வரும் 8ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, அமித்ஷா ஆகியோர் வெளியிடுகின்றனர்
கோவை நாடாளுமன்ற வேட்பாளர் சி.பி ராதாகிருஷ்ணனை ஆதரித்து சட்டமன்ற உறுப்பினர் அம்மன் அர்ஜுனன் தலைமையில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
இளையான்குடி பேருந்துநிலையம் அருகே சிவகங்கை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் எச்.ராஜா, மானாமதுரை பேரவை தொகுதி அதிமுக வேட்பாளர் நாகராஜன் ஆகியோருக்கு ஆதரவாக முதலமைச்சர் பழனிசாமி பிரசாரம் ...
மத்தியில் வலிமையான ஆட்சி தொடர தாமரைக்கு வாக்களிக்க வேண்டும்
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சியமைக்கும் என்ற கருத்துக்கணிப்புகளால் தேசிய பங்கு சந்தை முதல் முறையாக 39 ஆயிரம் புள்ளிகளை தொட்டு சாதனை படைத்துள்ளது.
ராமநாதபுரம் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தார்.
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதிக்காக எதிர்க் கட்சிகள் சிறுதுரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை
தேமுதிக வேட்பாளர்கள் நான்கு பேரும் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறுவார்கள் என்று தமிழக பா.ஜ.க தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்க்கொள்வது குறித்து விவாதிப்பதற்காக டெல்லியில் உள்ள பாஜக தலைமையகத்தில் நடைபெற்ற அக்கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நள்ளிரவு வரை நீடித்தது.
© 2022 Mantaro Network Private Limited.