கமல்ஹாசன் மீது தேர்தல் ஆணையரிடம் பாஜக வழக்கறிஞர் புகார்
மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கட்சிக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ...
மதக் கலவரத்தை தூண்டும் விதமாக பேசிய மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசனின் கட்சிக்கு வழங்கிய அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று இந்திய தலைமை தேர்தல் ...
சீக்கியர்களுக்கு எதிரான கலவரம் தொடர்பான தனது சர்ச்சை கருத்துக்கு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தசாம் பிட்ரோடா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நான்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு வெற்றி வாய்ப்பு நிச்சயம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசத்தில் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற கூட்டத்தில் குடி போதையில் ரகளை செய்தவர்களை பாஜகவினர் அப்புறப்படுத்தினர்.
நாகை அருகே பாஜக நிர்வாகியை மர்ம நபர்கள் வெட்டி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மக்களவை, சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் பொதுமக்களிடம் வாக்கு சேகரித்தார்.
மக்களவை தேர்தலில் பா.ஜ.க தலைமையிலான கூட்டணி 263 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் பா.ஜ.க. பிரமுகர் மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
நாடு விரைவில் வல்லரசாக மோடியே மீண்டும் பிரதமராக வரவேண்டும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலுக்கான பாஜகவின் தேர்தல் அறிக்கை இன்று வெளியிடப்படுகிறது.
© 2022 Mantaro Network Private Limited.