70 வயதை கடந்த தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தது
ஆந்திர மாநிலம் குண்டூரில், IVF சிகிச்சை முறையில் 70 வயதை கடந்த தம்பதியினருக்கு இரட்டை பெண் குழந்தைகள் பிறந்துள்ள சம்பவம், அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

© 2022 Mantaro Network Private Limited.