தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3,200 கனஅடியாக அதிகரிப்புǃ
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 3 ஆயிரத்து 200 கன அடியாக அதிகரித்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழையின் அளவு குறைந்ததால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 4 ஆயிரத்து 700 கன அடியாக குறைந்துள்ளது.
கர்நாடகத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையின் அளவு குறைந்துள்ளதால் தமிழகத்துக்கு நீர்வரத்து 34 ஆயிரம் கன அடியாகக் குறைந்துள்ளது.
© 2022 Mantaro Network Private Limited.